-->

அண்மை

நாங்கள்

தமிழ்ச் சூழலில், கலை இலக்கிய மைய நீரோட்டோத்தின் அழகியல் என்பது தொடர்ச்சியாக விளிம்புகளை உருவாக்கி வருகிறது. இந்த மைய நீரோட்டத்தின் மீதான விசாரணையிலிருந்து தனிச்சொல்லின் தனித்தன்மையான பயணம் அமைகிறது. அந்த வகையில் பெண்ணியம், தலித்தியம், பால் புதுமையர், மாற்றுத்திறனாளர், பழங்குடியினர், புலம்பெயர்வு, சூழலியல் முதலிய விளிம்பின் குரல்களை மையப்படுத்துவதே தனிச்சொல்லின் அறவியலும் அழகியலும் ஆகும்.